Thursday, 11 December 2008

நிலவொளியில் நான் நடந்த தடங்கள்






நிலவொளியில் நான் நடந்த தடங்கள்



மோதி விட்டு போகும் பூங்காற்று


எங்கோ கேட்கும் இனிய கீதம் ரம்மியமான இரவு


ரசிக்கதோன்றும் மௌனம் மௌனம் மௌனம்

தனிமை ஒரு மெல்லிய உணர்வு

கவிதை கவிதை கவிதை மயங்கும் நினைவு

ஏதேதோ எதிர்பார்ப்பு

சோகங்கள் நெருக்கும்போதெல்லாம்

இயற்கை கொடுத்த மருந்து தனிமை

துணையாய் வந்த சொந்தங்கள்

இரவும் , நிலவும்தான்

சோகங்கள் சுமையாய் வந்த போதெல்லாம்

சுமைதங்கியாய் என்னை சுமந்த

மௌனமும் தனிமையும் விலகவே முடியாத கட்டுக்கள்


என்றும் உங்களோடு

ஒரு நதியின் தாகம்

No comments:

Post a Comment